தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம்: சட்டமன்றக் கூத்துகளின் பின்னணியில் கார்ப்பரேட் கொள்ளை!
2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்திருத்தம் 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிவ நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுவதன் மூலம் தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்கவே விஜய் அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
த.வெ.க. நூறு நாள் ஆட்சி: சாதனையல்ல, வேதனை! | தோழர் வெற்றிவேல்செழியன்
த.வெ.க. நூறு நாள் ஆட்சி: சாதனையல்ல, வேதனை! |
தோழர் வெற்றிவேல்செழியன்
https://youtu.be/GmbJwqIAYBQ
நன்றி: சமயம் செய்திகள்
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கூலிங் கிளாஸ் அரசியல்! | கவிதை
கஷ்டத்தை சொன்னால் புடவை கொடுத்து,
‘பொழைச்சுக்கோ’ எனும் முதல்வரை பெற்றிருக்கிறோம்.
அணை திறந்தால் தண்ணீர் வரும் என நினைத்தோம்.
வருவதெல்லாம் கானல் நீரும், கண்களில் கண்ணீரும்தான்!









