இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பிளவு!
சர்வாதிகார முறையில் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட
பாசிச அடக்குமுறைகள் திணிப்பு அம்பலம்!
25.09.2026
மத்திய அரசே!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கைது செய்!
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை உடனே நிறுத்து!
எஸ்.ஐ.ஆரை ரத்து செய்!
எஸ்.ஐ.ஆர். மூலம் மோசடியாக நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்!
பாதிக்கப்பட்ட மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உறுதிசெய்து இழப்பீடு வழங்கு!
ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே!
மோடி-அமித்ஷா கும்பலால் பாசிசமயமப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணைத்தைக் கலைத்திட போராடுவோம்!
தேர்ந்தெடுத்தவரைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் கொண்ட தேர்தல் முறையையும்
பாசிச எதிர்ப்பு ஜனநாயக முறைகளைக் கொண்ட தேர்தல் ஆணையத்தையும் அமைத்திட போராடுவோம்!
ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
அதிகார வர்க்கம் ஆட்சி செலுத்துகின்ற போலி ஜனநாயகத்தைத் தகர்த்து
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்க ஒன்றிணைவோம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











