Statement of solidarity with Comrade Dheeran! | JNU Tamil Students’ Association
Universities are spaces for critical thought, democratic debate and the assertion of students’ rights. Students cannot be punished for raising questions about institutional functioning, demanding better facilities, or speaking against caste discrimination. Administrative powers must not become instruments for silencing dissent or victimising students who organise collectively.
தோழர் தீரன் சேர்க்கை ரத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை: பு.மா.இ.மு.-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
இந்த இடைக்காலத் தடையானது, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் இணைந்து நடத்திய சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் கல்வியாளர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இந்நாள் மாணவர்களுக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பு.மா.இ.மு. தோழர் தீரனின் கல்வி உரிமையை உறுதி செய்! | பு.ஜ.தொ.மு.
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் ரீட்டா ஜான் மூலம் சாதியப் பழிவாங்கல் வழிமுறையில் தோழர் தீரனின் சேர்க்கைப் பதிவை ரத்து செய்து, அவரது கல்வி உரிமையைப் பறித்திருக்கிறது. மேலும், நியாயம் கேட்டு போராடிய மாணவர்கள் மீது த.வெ.க. அரசின் போலீசுதுறையை ஏவி, போராட்டத் தீயை அணைக்கப் பார்க்கிறது.
சென்னைப் பல்கலையில் சாதித் தீண்டாமை: இடதுசாரிகளைக் குறிவைக்கும் த.வெ.க.
சென்னைப் பல்கலையில் சாதித் தீண்டாமை:
இடதுசாரிகளைக் குறிவைக்கும் த.வெ.க.
https://www.youtube.com/watch?v=ZPOpfptd7eg
நன்றி: அரசியல் Uncut
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தோழர் தீரனுக்கு நீதிக் கேட்டு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்!
தோழர் தீரனுக்கு நீதிக் கேட்டு
மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்!
https://www.youtube.com/watch?v=Nrm_f3U01yo
நன்றி: நீலம் Social
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சென்னைப் பல்கலை: தலித் என்பதால் பு.மா.இ.மு. மாணவர் தலைவர் தீரன் நீக்கம்
சென்னைப் பல்கலை: தலித் என்பதால்
பு.மா.இ.மு. மாணவர் தலைவர் தீரன் நீக்கம்
https://www.youtube.com/watch?v=KxKYr51V15k
நன்றி: Left lane தமிழ்
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சென்னைப் பல்கலை மாணவர் இயக்க ரீதியாக செயல்பட்டால் குற்றமா? | பேரா.சிவக்குமார்
அச்சரப்பாக்கம் கூலித் தொழிலாளி மகனும் பட்டியலின மாணவனுமான தீரனை படிக்க விடாமல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசும், உயர் கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் அவர்களும் உடனடியாக தலையிட்டு தீரன் எம்.ஏ. தத்துவம் படிக்க பதிவாளர் அனுமதிக்க வலியுறுத்த வேண்டும்.
Expulsion of RSYF Comrade from Madras University: Registrar’s casteist vendetta!
During the previous academic year, the university administration did not initiate any disciplinary action or formal inquiry committee proceedings against Comrade Dheeran. His continued struggle against the irregularities within the university, for students’ rights, and against caste atrocities is the real reason for the cancellation of his admission.
சென்னைப் பல்கலை பு.மா.இ.மு. தோழர் நீக்கம்: பதிவாளரின் சாதியப் பழிவாங்கல்!
கடந்த கல்வியாண்டில் தோழர் தீரன் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தால் எவ்வித ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது முறையான விசாரணைக்குழு நடவடிக்கையோ எடுக்கப்பட்டது இல்லை. அவர் பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகளுக்கு எதிராகவும், மாணவர் உரிமைகளுக்காகவும், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடியதே அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணமாகும்.
மழையிலும் சில நட்சத்திரங்கள் மலர்கின்றன! | கவிதை
மார்க்சிய சூரியன்
இருக்கும் வரை
நட்சத்திரங்களுக்கு பஞ்சமேது?
வழிகாட்டும்
துருவ நட்சத்திரங்களாய்
எமது முன்னோர்கள்
இருக்கும் வரை
இளம் நட்சத்திரங்கள்
பூக்காமலா இருக்கும்?
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி.
இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவு நாட்கள்! | நினைவேந்தல் கூட்டங்கள்
செப்டம்பர் - 11, 12, 13, 14
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்பு போராளிகள்
தியாகி இம்மானுவேல் சேகரனார், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள்!
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் நினைவேந்தல் கூட்டங்கள்
மாணவர் விரோத – தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் | பு.மா.இ.மு. கண்டனம்
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 24 அன்றே முடிந்துவிட்ட நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளில் இச்சட்டத்திருத்தத்தை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது. இது, தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்க பாதை அமைத்துதரும் நடவடிக்கையாகும். உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
















