புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: சட்டமன்றமா? வெட்டி அரட்டை மடமா? முடிவுகள் எடுக்கப்படுவது எங்கே?
  2. விஜய்யின் துரோக ஆட்சி!
    நூறு நாட்களே சாட்சி!
  3. பெருகிவரும் போதைக் கலாச்சாரம்:
    பறிபோகும் உயிர்களும் த.வெ.க. அரசின் வெற்று விளம்பரங்களும்
  4. மேகமலை மக்களை அகதிகளாக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
    தமிழ்நாட்டின் காடு-மலைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சதி!
  5. ஆறு வயதுக் குழந்தையைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுகளின் ஆட்சி!
    இனியும் நீடிக்க அருகதை உண்டா?
  6. ஜார்க்கண்ட் அரசைப் பணியவைத்த மாணவர் போராட்டம்!
  7. தேசிய பணமயமாக்கல் திட்டம் 2.0:
    அம்பானி – அதானிகளிடம் அடகு வைக்கப்படும் இந்தியா
  8. வரலாறு காணாத சர்க்கரை விலையேற்றம்:
    பின்னால் ஒளிந்திருக்கும் பதுக்கலும் எத்தனால் கொள்ளையும்!
  9. எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிக்கும் உச்சநீதிமன்றம்
  10. கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!
  11. வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு:
    வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
  12. செங்கல்பட்டு: வர்க்க ஏற்றத்தாழ்வால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
  13. அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!
  14. நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் உதயம்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க