அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சட்டமன்றமா? வெட்டி அரட்டை மடமா? முடிவுகள் எடுக்கப்படுவது எங்கே?
- விஜய்யின் துரோக ஆட்சி!
நூறு நாட்களே சாட்சி! - பெருகிவரும் போதைக் கலாச்சாரம்:
பறிபோகும் உயிர்களும் த.வெ.க. அரசின் வெற்று விளம்பரங்களும் - மேகமலை மக்களை அகதிகளாக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
தமிழ்நாட்டின் காடு-மலைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சதி! - ஆறு வயதுக் குழந்தையைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுகளின் ஆட்சி!
இனியும் நீடிக்க அருகதை உண்டா? - ஜார்க்கண்ட் அரசைப் பணியவைத்த மாணவர் போராட்டம்!
- தேசிய பணமயமாக்கல் திட்டம் 2.0:
அம்பானி – அதானிகளிடம் அடகு வைக்கப்படும் இந்தியா - வரலாறு காணாத சர்க்கரை விலையேற்றம்:
பின்னால் ஒளிந்திருக்கும் பதுக்கலும் எத்தனால் கொள்ளையும்! - எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிக்கும் உச்சநீதிமன்றம்
- கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!
- வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு:
வேடிக்கை பார்க்கும் மோடி அரசு! - செங்கல்பட்டு: வர்க்க ஏற்றத்தாழ்வால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
- அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!
- நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் உதயம்!
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




