Friday, November 6, 2026

மாவோ 50-வது ஆண்டு நினைவு நாள்: மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனை வெல்க!

மார்க்சிய-லெனினியக் கருவூலத்திற்கு மாவோ நல்கிய பங்களிப்புக் காரணமாகத்தான், அவர் நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவராகவும் மாபெரும் பாட்டாளி வர்க்க சர்வதேச தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். மாவோவின் புகழ் நீடூழி வாழ்க!

கட்சி முழுவதும் ஐக்கியப்படட்டும், தன் பணிகளை நிறைவேற்ற போராடட்டும்! | மா சேதுங்

நமது தொடக்கப் புள்ளியே மக்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்வதும், ஒரு கணமும் ஒருபோதும் மக்களிடமிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ளாதிருப்பதும், எல்லா விஷயங்களிலும் தனி நபர்கள் அல்லது தனிப் பிரிவுகளின் நலன்களிலிருந்து அல்லாமல் மக்களின் நலன்களிலிருந்து தொடங்குவதும், மக்களுக்கான நமது பொறுப்பின் அடையாளத்தைப் புரிந்து கொள்வதும், முன்னணி கட்சி அமைப்புகளுக்கான நமது பொறுப்பின் அடையாளத்தைப் புரிந்து கொள்வதுமாகும்.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

கொடைக்கானல் பூம்பாறையில் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ராமரின் பாதிக் கழுத்தில் அரிவாள் இறங்கிய நிலையில் ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் ரகுவை பார்த்து, “என்ன அண்ணே, இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த்தையும் இடதுபுறம் கண்ணோடு சேர்த்து வெட்டியுள்ளான். மேலும், ராமரை 64 முறை வெட்டியுள்ளான். இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டார்கள்.

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு தழுவிய இரங்கல் நிகழ்ச்சிகள்!

தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் விதமாக தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகளும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டன.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு நினைவேந்தல் கூட்டங்கள் | தூத்துக்குடி, நெல்லை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் லூர்து நாதன் சிலை அருகே தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்ட கூட்டம் இடியென இறங்கிய தோழர்களின் முழக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தது. தோழர்கள் முழங்கிய முழக்கம் கதிரவன் தோழரின் அரசியல் பங்களிப்பை உரக்கச் சொன்னது‌.

மக்கள் அதிகாரக் கழகத்தின் கிளை கோத்தகிரியில் உதயம்!

மக்களுக்காக போராடுகின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைந்து அமைப்பாக போராடும் பொழுதுதான் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றுணர்ந்து அம்மக்கள் கழகத்தில் இணைய முன்வந்தனர். உளவுத்துறையும் போலீசும் கழகம் குறித்து அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டிய போதும், மக்கள் கழகத்தின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளனர்.

தோழர் கதிரவன் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முதல் மாநிலச் செயலாளரும், பின்னர் இணைச் செயலாளராகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த மூத்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களின் உருவப்படத்தை கீழே கொடுத்துள்ளோம்....

பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு | இ-போஸ்டர்கள்

பாரிஸ் கம்யூன் 155-ஆம் ஆண்டு “வர்க்கங்களின் ஆட்சியில் இருந்து மனித இனத்தை நிரந்தரமாக விடுவிக்கும் மாபெரும் சமுதாய புரட்சியின் விடியல்” என்று பாட்டாளி வர்க்கம் ஆசான் தோழர் காரல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட பாரிஸ் கம்யூனின்...

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்

தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...

அண்மை பதிவுகள்