நவ. 1 – தமிழ்நாடு நாள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கும் அம்பானி-அதானிகளுக்கும் தமிழ்நாட்டை தாரைவார்க்காதே! | துண்டறிக்கை
தமிழ்நாடு தழுவிய பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
மதுராந்தகம், தாராபுரம் – திணிக்கப்பட்ட இடைத்தேர்தலா? தேர்தலே திணிக்கப்பட்டதா?
ஓட்டுப் போட்ட மக்களை எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றியுள்ளார்கள், மக்களின் ‘ஓட்டுரிமை’யை மதிக்கவில்லை, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது எனும்போது இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அவ்வாறு செய்யாமல், அதே கேலிக்கூத்து அரங்கேற அனுமதிப்பதை எப்படிப் பார்ப்பது? அப்படியென்றால், ‘ஜனநாயகத்தின் கேலிக்கூத்து’ என்ற விமர்சனம் இடைத்தேர்தலை அனுமதித்த நீதிமன்றத்தின் அணுகுமுறைக்கும் பொருந்துமல்லவா...
விஜய்யின் துரோக ஆட்சி – நூறு நாட்களே சாட்சி!
ஆறு மாதம் இன்னும் முடியவில்லை; ஆனால், விஜய் ஆட்சியின் போலி முகத்திரை அதற்குள் கிழிந்துவிட்டது.
பு.மா.இ.மு. தோழர் தீரனின் கல்வி உரிமையை உறுதி செய்! | பு.ஜ.தொ.மு.
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் ரீட்டா ஜான் மூலம் சாதியப் பழிவாங்கல் வழிமுறையில் தோழர் தீரனின் சேர்க்கைப் பதிவை ரத்து செய்து, அவரது கல்வி உரிமையைப் பறித்திருக்கிறது. மேலும், நியாயம் கேட்டு போராடிய மாணவர்கள் மீது த.வெ.க. அரசின் போலீசுதுறையை ஏவி, போராட்டத் தீயை அணைக்கப் பார்க்கிறது.
மதுரை கல்குவாரி – வண்ணாத்திகரடு மலையை காப்பாரா அமைச்சர் பிரபு?
கொண்டையம்பட்டி வண்ணாத்திகரடு மலையில் 2021 முதல் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், சுமார் 35 மீட்டர் உயரம் கொண்டிருந்த அம்மலையின் 5 ஏக்கர் பகுதி வெட்டப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலையின் நான்கு புறங்களிலும் 5 கல்குவாரிகள் தற்போதும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னைப் பல்கலையில் சாதித் தீண்டாமை: இடதுசாரிகளைக் குறிவைக்கும் த.வெ.க.
சென்னைப் பல்கலையில் சாதித் தீண்டாமை:
இடதுசாரிகளைக் குறிவைக்கும் த.வெ.க.
https://www.youtube.com/watch?v=ZPOpfptd7eg
நன்றி: அரசியல் Uncut
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஓசூர் அகஸ்டின் பள்ளி: கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெயிலில் நிறுத்திய கொடூரம்
செயின்ட் அகஸ்டின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் கடந்த செப்டம்பர் 19 அன்று, குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாத குழந்தைகள் மற்றும் சிறு வயது மாணவ - மாணவிகளை வகுப்பறைகளுக்குள் அனுமதிக்காமல் சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் வெளியே நிறுத்தி வைத்த கொடூரச் செயல் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரி, தலித் மாணவர்களைக் குறிவைக்கும் விஜய் அரசு! | தோழர் தீரன்
இடதுசாரி, தலித் மாணவர்களைக் குறிவைக்கும் விஜய் அரசு! | தோழர் தீரன்
https://youtu.be/D-E3Fa4IFEQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பயிர்க்கடன் தள்ளுபடி ஏன் அவசியம்?
விதைப்பதற்கு முன்பே செலவு செய்து அறுவடைக்குப் பிறகுதான் வருமானம் பெறும் விவசாயத்தில் அடுத்த பருவத்திற்குப் புதிய கடன் தேவைப்படுவது இன்றைய நிலையில் தவிர்க்க இயலாததாகும். எனவே, கடந்த பருவங்களின் நட்டத்தால் அடைக்க முடியாமல் தேங்கியுள்ள பழைய கடன் சுமையை அகற்றினால் மட்டுமே, அடுத்த பருவத்தைப் பழைய பாக்கியின்றி தொடங்க முடியும்.
தீரனின் சேர்க்கையை உறுதி செய்! ஒன்றிணைந்து முழங்கிய மாணவர் அமைப்புகள்!
தீரனின் சேர்க்கையை உறுதி செய்!
ஒன்றிணைந்து முழங்கிய மாணவர் அமைப்புகள்! | செப். 17
https://youtu.be/7adTzWZ7xfU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தோழர் தீரனுக்கு நீதிக் கேட்டு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்!
தோழர் தீரனுக்கு நீதிக் கேட்டு
மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்!
https://www.youtube.com/watch?v=Nrm_f3U01yo
நன்றி: நீலம் Social
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சென்னைப் பல்கலை: தலித் என்பதால் பு.மா.இ.மு. மாணவர் தலைவர் தீரன் நீக்கம்
சென்னைப் பல்கலை: தலித் என்பதால்
பு.மா.இ.மு. மாணவர் தலைவர் தீரன் நீக்கம்
https://www.youtube.com/watch?v=KxKYr51V15k
நன்றி: Left lane தமிழ்
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஓட்டுக்காகப் பித்தலாட்டம்! கஞ்சிக்கும் போலீசுத் தடை! சமயபுரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!
த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதியான முழு பயிர்க்கடன் தள்ளுபடியை நிறைவேற்றக் கோரி சமயபுரத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடக்கத்தில், போராட்டக்களத்தில் பந்தல் அமைப்பதையும் குடிநீர் ஏற்பாடு செய்வதையும் தடுத்த போலீசு, மூன்றாவது நாளில் விவசாயிகளுக்கு கஞ்சி காய்ச்ச கொண்டுவரப்பட்ட அரிசி, பருப்பை கூட உள்ளே கொண்டுசெல்ல விடாமல் தடுத்தது.
சென்னைப் பல்கலை மாணவர் இயக்க ரீதியாக செயல்பட்டால் குற்றமா? | பேரா.சிவக்குமார்
அச்சரப்பாக்கம் கூலித் தொழிலாளி மகனும் பட்டியலின மாணவனுமான தீரனை படிக்க விடாமல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசும், உயர் கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் அவர்களும் உடனடியாக தலையிட்டு தீரன் எம்.ஏ. தத்துவம் படிக்க பதிவாளர் அனுமதிக்க வலியுறுத்த வேண்டும்.
பெருகிவரும் போதைக் கலாச்சாரம்: பறிபோகும் உயிர்களும் த.வெ.க. அரசின் வெற்று விளம்பரங்களும்
அமுதன், தனுஷ் இருவரின் படுகொலைகளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைக் கலாச்சாரத்தின் அபாயம் குறித்து நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும்.





















