புதிய ஜனநாயகத்தின் அக்டோபர் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பொள்ளாச்சி முதல் ஜெம் வீரமணி வரை: போராடாமல் நீதி இல்லை!
- இந்திய இந்துராஷ்டிரத் தேர்தல் ஆணையம்
- அனல்மின் நிலையம் முதல் குப்பை எரிவுலைகள் வரை: தமிழ்நாட்டை நாசமாக்கும் த.வெ.க. அரசு!
- கனிமவளச் சட்டத்திருத்தம்: பறிக்கப்படும் மாநில உரிமை, சூறையாடப்படும் கனிம வளங்கள்!
- இந்துராஷ்டிரக் கூடாரங்களாகும் இந்தியப் பல்கலைக்கழகங்கள்: என்ன செய்யப் போகிறோம்?
- டெல்லி சத்ய நிகேதன் விடுதி விபத்து: கல்வி தனியார்மயம் வாங்கிய பலி!
- மத்தியப் பிரதேசம்: 43 பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்களை பறித்தது வைரஸா? பா.ஜ.க. அரசா?
- மதுராந்தகம், தாராபுரம் – திணிக்கப்பட்ட இடைத்தேர்தலா? தேர்தலே திணிக்கப்பட்டதா?
- ஏ.ஐ. அபாயத்தை அறிந்தே நடக்கும் ஏகபோகப் பந்தயம்!
- ஜீரம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு – பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
- தேனி மாவட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை தொடக்கம்!
- நஞ்சாக மாறும் தென்பெண்ணையாறு – தீர்வு என்ன?
- தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள் – பாசிச கும்பலுக்கு எதிராக அறைகூவல் விடுத்த கருத்தரங்கம்!
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




